அம்ம வாழி தோழி நம்வயின்பிரியலர் போலப் புணர்ந்தோர் மன்றநின்றதில் பொருட்பிணி முற்றியஎன்றூழ் நீடிய சுரன்இறந் தோரே.