அம்ம வாழி தோழி அவிழிணர்க்கருங்கால் மராஅத்து வைகிசினை வான்பூஅருஞ்சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ளஇனிய கம்ழும் வெற்பின்இன்னா என்பஅவர் சென்ற ஆறே.