வெந்துக ளாகிய வெயிர்கடம் நீந்திவந்தனம் ஆயினும் ஒழிகஇனிச் செலவேஅழுத கண்ணள் ஆய்நலம் சிதையக்கதிர்தெறு வஞ்சுரம் நினைக்கும்அவிர்கொல் ஆய்தொடி உள்ளத்துப் படரே.