எரிமருள் வேங்கை இருந்த தோகைஇழையணி மடந்தையின் தோன்றும் நாடஇனிதுசெய் தனையால் நுந்தை வாழியர்நன்மனை வதுவை அயர இவள்பின்னருங் கூந்தல் மலர் அணிந் தோரே.