வருவது கொல்லோ தனே வாராதுஅவணுறை மேவலின் அமைவது கொல்லோபுனவர் கொள்ளியின் புகல்வரும் மஞ்ஞைஇருவி யிருந்த குருவி வருந்துறப்பந்தாடு மகளிரின் படர்தரும்குன்றுகெழு நாடனொடு சென்றஎன் நெஞ்சே.