குரங்கின் தலிஅவன் குருமயிர்க் கடுவன்சூரலஞ்ச் சிறுகோல் கொண்டு வியலறைமாரி மொக்குள் புடைக்கும் நாடயாம்நின் நயத்தனம் எனினும்எம்ஆய்நலம் வாடுமோ அருளுதி எனினே.