அம்ம வாழி தோழி பன்மலர்நறுந்தண் சோலை நாடுகெழ நெடுந்தகைகுன்றம் பாடான் ஆயின்என்பயஞ் செய்யுமோ வேலற்குஅவ் வெறியே.