கறிவளர் சிலம்பின் கடவுள் பேணிஅறியா வேலன் வெறியெனக் கூறும்அதுமனம் கொள்குவை அனையிவள்புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே.