மின்னவிர் வயங்கிழை ஞெகிழச் சாஅய்நன்னுதல் பசத்த லாவது துன்னிக்கனவிற் காணும் இவளேநனவிற் காணாள்நின் மார்பே தெய்யோ.