அம்ம வாழி தோழி நம்மொடுசிறுதினைக் காவல் நாகிப் பெரிதுநின்மெல்தோள் நெகிழவும் திருநுதல் பசப்பவும்பொன்போல் விறற்கவின் தொலைத்தகுன்ற நாடற்கு அயர்வர்நன் மணனே.