அம்ம வாழி தோழி நாம்அழப்பன்னாள் பிரிந்த அறனி லாளன்வந்தன னோமற்று இரவில்பொன்போல் விறல்கவின் கொள்ளுநின் நுதலே.