கோடீர் எல்வளைக் கொழும்பல் கூந்தல்ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயின்தென்கழி சேயிறாப் படூஉம்தன்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ.