வளைபடு முத்தம் பரதவர் பகரும்கடல்கெழு கொண்கன் காதல் மடமகள்கெடலரும் துயரம் நல்கிப்படலின் பாயல் நல்கி யோளெ.