பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கைநீத்துநீர் இருங்கழி இரைதேர்ந்து உண்டுபூக்கமழ் பொதும்பர்ச் சேக்கும்துறைவன் சொல்லோ பிறவா யினவே.