பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கைகருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப்பயந்தநுதல் அழியச் சாஅய்நயந்த நெஞ்சம் நோய்ப்பா ல்ஃதே.