அம்மவாழி பாண எவ்வைக்குஎவன் பெரி தளிக்கும் என்ப பழனத்துவண்டு தாதூதும் ஊரன்பெண்டென விரும்பின்று அவள்தன் பண்பே.