வண்டுறை நயவரும் வளமலர்ப் பொய்கைத்தண்துறை யூரனை எவ்வை எம்வயின்வருதல் வேண்டுதும் என்பதொல்லேம் போல்யாம் அதுவேண் டுதுமே.