வயல்மலர் ஆம்பல் கயில்அமை நுடங்குதலைத்திதலை அல்குல் துயல்வரும் கூந்தல்குவளை உண்கன் ஏஎர் மெல்லியல்மலரார் மலிர்நிறை வந்தெனப்புனலாடு புணர்துனை ஆயினள் எமக்கே.