சூதார் குறுந்தொடிச் சூரமை நுடக்கத்துநின்வெங் காதலி தழீஇ நெருநைஆடினை என்ப புனலே அலரேமறைத்தல் ஒல்லுமோ மகிழ்நபுதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே.