துறைஎவன் அணங்கும் யாம்உற்ற நோயேசிறையழி புதுப்புனல் பாய்ந்தெனக் கலங்கிக்கழனித் தாமரை மலரும்பழன ஊர நீயுற்ற சூளே.