வயலைச் செங்கொடிப் பிணையல் தைஇச்செவ்விரல் சிவந்த சேயரி மழைக்கண்செவ்வாய்க் குறுமகள் இனையஎவ்வாய் முன்னின்று மகிழ்நநின் தேரே.