கூதிர் ஆயின் தன்கலிழ் தந்துவேனில் ஆயின் மணிநிறங் கொள்ளும்யாறுஅணிந் தன்றுநின் ஊரேபச்ப்பணிந் தனவால் மகிழ்நஎன் கண்ணே.