தீம்பெரும் பொய்கை யாமை இளம்பார்ப்புத்தாய்முகம் நோக்கி வளர்ந்திசின் ஆஅங்குஅதுவே ஐயநின் மார்பேஅறிந்தனை ஒழுகுமதி அறனுமார் அதுவே.