கரந்தைஅம் செறுவில் துணைதுறந்து கள்வன்வள்ளை மென்கால் அறுக்கும் ஊரன்எம்மும் பிறரும் அறியான்இன்னன் ஆவது எவன்கொல் அன்னாய்.