அயல்புறந் தந்த புனிற்றுவளர் பைங்காய்வயலைச் செங்கொடி கள்வன் அறுக்கும்கழனி யூரன் மார்புபலர்க்குஇழைநெகிழ் செல்லல் ஆகும் அன்னாய்.