கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்றபெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் - முட்டின்றிஅல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்நல்லுலகம் சேரா தவர்.