அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்தியதொல்குடியின் மாண்டார் தெடார்ச்சியும் - சொல்லின்அரில்அகற்றும் கேள்வியார் நட்பும் இம்மூன்றும்திரிகடுகம் போலு மருந்து.