தன்னுடம்பு தாரம் அடைக்கலம் தன்னுயிர்க்குஎன்றுஉன்னித்து வைத்த பொருளோ டிவைநான்கும்பொன்னினைப் போல்போற்றிக் காத்துய்க்க உய்க்காக்கால்மன்னிய ஏதம் தரும்.