தலைஇய நற்கருமஞ் செய்யுங்கால் என்றும்புலையர்வாய் நாள்கேட்டுச் செய்யார் - தொலைவில்லாஅந்தணர்வாய்ச் சொல்கேட்டுச் செய்க அவர் வாய்ச்சொல்என்றும் பிழைப்ப தில்லை.