கிடந்தாரைக் கால்கழுவார் பூப்பெய்யார் சாந்தும்மறந்தானும் எஞ்ஞான்றும் பூசார் கிடந்தார்கண்நில்லார்தாம் கட்டின் மிசை.