முனியார் துனியார் முகத்தெதிர் நில்லார்தனிமை இடத்துக்கண் தம்கருமம் சொல்லார்இனியவை யாமறிதும் என்னார் கசிவின்றுகாக்கைவெள் என்னும் எனின்.