உச்சியம் போழ்தோடு இடையாமம் ஈரந்திமிக்க இருதேவர் நாளோ டுவாத்திதிநாள்அட்டமியும் ஏனைப் பிறந்தநாள் இவ்வனைத்தும்ஒட்டார் உடனுறைவின் கண்.