சுடரிடைப் போகார் சுவர்மேல் உமியார்இடரெனினும் மாசுணி கீழ்தம்மேற் கொள்ளார்படைவரினும் ஆடை வளியுரைப்பப் போகார்பலரிடை ஆடை உதிராரே என்றும்கடனறி காட்சி யவர்.