புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம்தேவ குலம்நிழல் ஆநிலை வெண்பலிஎன்றுஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்சோரார் உணர்வுடை யார்.