உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத்து உண்ணார்உடுத்தாடை நீருள் பிழியார் விழுத்தக்கார்ஒன்றுடுத்து என்றும் அவைபுகார் என்பதேமுந்தையோர் கண்ட முறை.