தூய்மை உடைமை துணிவாம் தொழிலகற்றும்வாய்மை உடைமை வனப்பாகும் - தீமைமனத்தினும் வாயினும் சொல்லாமை மூன்றும்தவத்தில் தருக்கினார் கோள்.