கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் காமுற்றபெண்ணுக் கணிகலம் நாணுடைமை - நண்ணும்மறுமைக் கணிகலம் கல்வி இம்மூன்றும்குறியுடையார் கண்ணே யுள.