கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும்உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும்இல்லிருந்து எல்லை கடப்பாளும் இம்மூவர்வல்லே மழையறுக்கும் கோள்.