குறளையுள் நட்பளவு தோன்றும் உறலினியசால்பினில் தோன்றும் குடிமையும் - பால்போலும்தூய்மையுள் தோன்றும் பிரமாணம் இம்மூன்றும்வாய்மை யடையார் வழக்கு.