காண்டகு மென்றோள் கணிகைவா யின்சொல்லும்தூண்டிலின் உட்பொதிந்த தேரையும் - மாண்டசீர்க்காழ்த்த பகைவர் வணக்கமும் இம்மூன்றும்ஆழ்ச்சிப் படுக்கும் அளறு.