இழுக்கல் இயல்பிற்று இளமை பழித்தவைசொல்லுதல் வற்றாகும் பேதைமை - யாண்டும்செறுவொடு நிற்கும் சிறுமைஇம் மூன்றும்குறுகார் அறிவுடை யார்.