தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்கேளாக வாழ்தல் இனிது.