தலைக்கிட்ட பூமேவார் மோந்தபூச் சூடார்பசுக்கொடுப்பின் பார்ப்பார்கைக் கொள்ளாரே என்றும்புலைக்கு எச்சில் நீட்டார் விடல்.