அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும்முழைஉறை சீயமும் என்றிவை நான்கும்இளைய எளிய பயின்றனஎன்று எண்ணிஇகழின் இழுக்கந் தரும்.