தெறுவந்தும் தங்குரவர் பேருரையார் இல்லத்துஉறுமி நெடிதும் இராஅர் - பெரியாரைஎன்று முறைகொண்டு கூறார் புலையரையும்நன்கறிவார் கூறார் முறை.