பழியார் இழியார் பலருள் உறங்கார்இசையாத நேர்ந்து கரவார் இசைவின்றிஇல்லாரை எள்ளி இகழ்ந்துரையார் தள்ளியும்தாங்கருங் கேள்வி யவர்.