முதியவரைப் பக்கத்து வையார் விதிமுறையால்உண்பவற்றுள் எல்லாஞ் சிறிய கடைப்பிடித்துஅன்பில் திரியாமை ஆசாரம் நீங்காமைபண்பினால் நீக்கல் கலம்.