குரவர் உரையிகந்து செய்யார் விரதம்குறையுடையார் தீர மறவார் - நிறையுவாமேல்கோலும் தின்னார் மரங்குறையார் என்பவேநல்லறி வாளர் துணிவு.