ஐம்பூதம் பார்ப்பார் பசுத்திங்கள் ஞாயிறுதம்பூதம் எண்ணாது இகழ்வானேல் தம்மெய்க்கண்ஐம்பூதம் அன்றே கெடும்.