கொல்வது தானஞ்சான் வேண்டலும் கல்விக்குஅகன்ற இனம்புகு வானும் இருந்துவிழுநிதி குன்றுவிப் பானும் இம்மூவர்முழுமக்க ளாகற்பா லார்.